nurse
கல்வி

TN Nurse Notification: 2,345 செவிலியர் காலிப் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழகத்தில் காலியாகவுள்ள செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம்(TN MRB) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக mrb.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2,345 செவிலியர்